இன்றைய ராசிபலன் (15.02.2021)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி – 15 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு…. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! மகிழ்ச்சிகரமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். … Continue reading இன்றைய ராசிபலன் (15.02.2021)